காதலியானது எப்படி

சிரித்து பேசிய வார்த்தைகள்
எல்லாம் சிதறிக்கிடக்கிறது
பொறுக்கி எடுக்க துடிக்கிறேன்
வார்த்தைகள் என்னை
விரட்டுகிறது
இதயம் உள்ள உனக்கு
இதயம் இல்லாதவள்
காதலியானது எப்படி ..?

எழுதியவர் : கே இனியவன் (24-Feb-14, 2:12 pm)
பார்வை : 210

மேலே