காதல் உள்ள இதயங்கள்
ஒற்றை தலைவலி கேட்டிருப்பாய்
ஒற்றை இதயவலி கேட்டாயா..?
உன்னால் நான் படும் வலி
நீ அருகில் என்னை தெரியாது
போல் செல்லும் போதெல்லாம்
உயிரே இதயம் அழும் ஓலம்
உனக்கு தான் கேட்கவில்லை
காதல் உள்ள இதயங்கள்
அனைத்துக்கும் கேட்கிறது ....!!!