மழை

கொட்டி தீர்க்கும் மழை கசாப்பு கடை பக்கம் ஒதிங்கின ஆடுகள்!!!

நானே என்றோ ஒருநாள் தான் வருகின்றேன், என்னை பார்த்து ஏன் ஒதுங்குகிறீர்கள், என்று அழுதபடி மேலும் வலுக்க தொடங்கியது மழை!!!

மழை ஓய்ந்த பின்னும், தூறல் நிற்கவில்லை, காற்றில் ஆடும் மரங்கள்!!!

எழுதியவர் : தமிழ் தாகம் (24-Feb-14, 2:49 pm)
Tanglish : mazhai
பார்வை : 139

மேலே