செல்போனை சார்ஜ்ல போடாதப்பா
அப்பா : கண்ணா... ராத்திரி தூங்கும்போது செல்போனை சார்ஜ்ல போடாதப்பா!
மகன் : ஏம்ப்பா..?
அப்பா : பேட்டரி சூடானா எப்போவாவது வெடிக்கவும் செய்யலாம்!
மகன் : அது தெரியும்ப்பா...அதனாலதான் சார்ஜ்ல
போடும்போது பேட்டரியை கழட்டி வெச்சுடுவேன்!