கனவுச் சாலை

பகலை
அழகாக்கியது
ஆதவன் !

இரவை
அழகாக்கியது
நிலவு !

ஒளியை
அழகாக்கியது
விளக்கு !

விளக்கை
அழகாக்கியது
உறக்கம் !

உறக்கத்தை
அழகாக்கியது
கனவு !

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (25-Feb-14, 6:34 am)
Tanglish : kanavuch saalai
பார்வை : 305

மேலே