சொல்லாத காதல்!!

அவளிடம் என்காதலை

எப்படி வெளிப்படுத்துவது

என்று

யோசித்து யோசித்து

சொல்லாமலே வாழ்கிறேன்

இன்று வரை!!

எழுதியவர் : messersuresh (15-Feb-11, 10:33 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 461

மேலே