தவிப்பு!!

வழி இல்லாத

என் இதயத்தில்

விழி கொண்டு

நுழைந்த அவளுக்காக

பலியாய் காத்து

கிடக்கிறேன் தனியாய்!!

எழுதியவர் : messersuresh (15-Feb-11, 10:36 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 456

மேலே