நினைவு!

விட்டு விட்டு

துடிக்கும் என்

இதயத்தில்

விடாமல் துடிப்பது

அவள் நினைவுகள் மட்டுமே!!

எழுதியவர் : messersuresh (15-Feb-11, 10:59 am)
பார்வை : 523

மேலே