நண்பன்

நண்பன்

இனிப்பில்லா பண்டமுண்டு
இன்பமில்லா வாழ்க்கையுண்டு
நன்பனில்லா உயிர்கள்
உண்டா உலகுதனில்.................!

எழுதியவர் : சுரேந்திரன் (25-Feb-14, 10:57 am)
பார்வை : 1024

மேலே