சுரேன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுரேன்
இடம்:  ஸ்ரீலங்கா - லிந்துல (டீமலை)
பிறந்த தேதி :  21-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Sep-2013
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  10

என்னைப் பற்றி...

எல்லாபுகழும் இறைவன் ஒருவனுக்கே

என் படைப்புகள்
சுரேன் செய்திகள்
சுரேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 1:43 pm

கவிதை எழுத ஆசைப்பட்டேன்

கவிதை எழுத ஆசைப்பட்டேன்
கண்ணே உன்னை கண்ட
அந்த நொடிபொழுதே

செந்தாமரைக்கு கால்முளைத்து
தெருவழியே வந்ததிங்கு
கவிதை எழுத ஆசைப்பட்டேன்
பெண்ணே உனை நினைக்கையிலே

தவிக்கிறேன் துடிக்கிறேன்
தடுமாறுகிறேன் - பெண்ணே
உனை நினைக்கையிலே

அழகூரில் பிறந்தவளே
என்னை அள்ளிக்கொண்டு போனவளே
பெண்ணே உனை நினைக்கையிலே
பேரின்பம் கொள்கிறேனே

காற்றாக வந்தவளே - எனை
கரையேற விடுவாயோ - இல்லை
தடுமாற விடுவாயோ
கண்ணாடி ஜன்னலிலே
கண்கொண்டு சாய்த்தவளே

கணவுகளில் இருப்பவளே
கண்ணிமைக்கும் நேரத்திலே
காணாமல் போறவளே
மின்சாரம் போல்வந்து
வெளிச்சத்தை தந்தவளே

கருவ

மேலும்

சுரேன் - yathvika komu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2013 1:51 am

காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,

பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...

சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே

படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?

காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க

கா வயிறா கெடந்தேனே !

உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....

பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்

மேலும்

இந்த கவிதையை எழுதிய யத்விக்கா அவர்களுக்கு, சமீபத்தில் என் வாழ்வில் நடந்த நிகழ்வை அப்படியே படம் பிடித்து காட்டியதைப் போல் உள்ளது தாயே. என் மனைவியின் மனதினை எழுத்தில் காட்டிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? தாயே தங்களுக்கு எமது சமர்ப்பணம் 21-Oct-2018 10:16 am
ஒரு தாயின் புலம்பளை நேரில் பார்ப்பது போல் வரிகள்... அருமை 07-Mar-2018 4:54 pm
என்ன சொல்வதென்றே என்னக்கு புரியவில்லை ...... ஒரு தாயின் புலம்பலை அழகாக எடுத்துரைத்தீர் ..... மிக மிக அருமை ....................... 11-Feb-2018 7:28 pm
மிக அருமை 15-Oct-2016 3:56 pm
சுரேன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2014 1:29 am

தூக்கம்..!

உடலின்
தற்காலிக மரணம்.
மூளையின்
தற்காலிக சுதந்திரம்.

நம் உடலை
மரணிக்கவைத்து
மூளை எழுதும்
மகாகாவியமே கனவுகள்..!

நேற்றிரவு என்னை
மரணிக்க ஊதியது
கொட்டாவி சங்கு..!

என்னுடல் மரணித்தது
எனதுமூளை என்னிடமிருந்து
விடுதலை அடைந்து
விடைதேடி அலைபாய்ந்தது


எனது மூளை
கனவு காட்டில்
ஆடிய ஆட்டத்தை..!
இதோ ...!
காட்சிப்படுத்துகிறேன்



மிக நீண்டதொரு தாள்
இந்த பிரபஞ்சத்தின்
அளவை மிஞ்சியிருக்கும்.

ஒரு அழகான எழுதுகோல்
அந்த பாரதியின்
மீசையின் பாதியளவு இருக்கும்.

அந்த சூரியனிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
அக்னி மையும்.
அந்த நிலவிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
குளிர் மையும்

மேலும்

நன்றிகள் தோழா..! 12-Mar-2014 1:36 pm
பிறமொழியின் தூசியை என்விழியில் தூவாதே..! பிடித்தவரிகள் ! 12-Mar-2014 1:32 pm
எழுதிய வரிகளுக்கான சரியான அர்த்தத்தை பிடித்து விட்டீர்கள், மிக்க மகிழ்ச்சி தோழமையே..! நன்றிகள்! 25-Feb-2014 8:28 pm
பரீட்சை எழுத முடியலை.. படிச்சா புரியல என்ன செய்ய? என்று கேட்கும் மாணவனிடம் போய் அடிப்படையை நன்றாக படி புரியும் என்று ஆசிரியர் சொல்வது நினைவுக்கு வருகிறது இதைப் பார்க்கும் போது.. //கற்றுகொள்ளும் ஆர்வமிருக்க கத்திக்கொண்டு ஆர்ப்பரிக்கிறாயே... இயலாமையை எண்ணி வருந்துவதை விட்டு ஆர்வத்தை அதிகபடுத்தினால் எதுவும் எளிது என்று எடுத்துறைக்கிறது... கனவிலும் நீங்காத ஆர்வம்... நன்றாக உள்ளது.. 25-Feb-2014 8:23 pm
சுரேன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2014 3:27 am

நன்றி : திரு ஹாசிப்கான்(ஒவியம்)
-------------------ஆனந்த விகடன்


~~~அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள்~~~

அரும்புகளின் கையில்
அலைபேசி எந்திரம்.
அலைபேசியால் தினம்
அலைப்பாய்கிறது மனம்.

விலையில்லா நாட்டின் மானம்
விலைப்போகிறது அவமானம்.!

அலைப்பேசி விற்பனை மையங்களில்
அலைமோதுகிறது மாணவ செல்வங்கள்.!
அற்பகாசுக்கு பதிவேற்றப்படுகிறது ஆபாசங்கள் !

புற்றீசல்களாய் நீலப்படங்கள்
கிளுகிளுப்பாய் நிழற்படங்கள்-அத்தனையும்
பாலுணர்வுக்கு முதலீடுகள்.

உடலுறவு காட்சிகள் யாவும்
அலைபேசியில் உலாவும் கேளிக்கை
பள்ளியறை காட்சி நினைவுகளால்
பாடசாலைகளில் முதலிரவு ஒத்திகை.

இளம் சிறார்களின் பா

மேலும்

மிக்க நன்றி ஐயா..! பதிவு செய்கிறேன் ஐயா.,,. 21-Dec-2014 1:57 pm
மிக்க நன்றி மா..! 21-Dec-2014 1:57 pm
உண்மை கூறும் உயிரோட்டமான படைப்பு ... மிக மிக அருமை ... இன்றைய இளம் சிறார்கள் இதனை அறிந்து கொள்ளட்டும் , அருமை.... 20-Dec-2014 5:58 pm
நல்ல கவிதை - பயப்படாத நேரடித்தாக்கு.... கற்றம் புரிந்தவர் நெஞ்சம் திடுக்குறும்.... மேலும் ஒன்றி இரண்டு பிள்ளைகளையும் கண்ணில் வைத்து பாது காக்காதவர்க்கு எப்படிச் சொல்வது? (நான் தளத்தில் சேருவதற்கு ஆறு மாதத்திற்கு முன் வந்தது...நல்லன வற்றை மறு பதிவு செய்யவும்) 20-Dec-2014 11:28 am
சுரேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2014 10:57 am

நண்பன்

இனிப்பில்லா பண்டமுண்டு
இன்பமில்லா வாழ்க்கையுண்டு
நன்பனில்லா உயிர்கள்
உண்டா உலகுதனில்.................!

மேலும்

இல்லை என்று சொல்ல இதயம் மணக்கும் முல்லை ! நன்று ! 02-Mar-2014 8:48 pm
வாசமில்லா மலருண்டு ! வருத்தமில்லா மனமுண்டு ! வாக்களிக்க யரெனும்முண்டொ ? நண்பன் எனக்கில்லையென்று ? அருமை உங்கள் வரிகள் ! 25-Feb-2014 11:54 am
சுரேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2014 10:54 am

வெற்றி

தோல்வியின் முட்ட்ருப்புள்ளி
தொடக்கத்தில் இனிக்கும்
தொடர்வதில் கசக்கும்..............!

மேலும்

சுரேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2014 10:48 am

தொழில்

ஒருவனின் வாழ்நாள்
அர்த்தம்! வாழ்க்கை
தத்துவம்! தொழில்......!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே