சுரேன் - கருத்துகள்

கவிதைக்கு
கண்வைத்து

என்னை கலங்கவைத்து
விட்டீர் ............................

காலம் வரை உம்கவிதை
உயிர்வாழும்..............

உன்கவிவ்தையை
என்னவென்ற வாழ்த்திட

வான் வரை சென்றாலும்
தமிழன் தமிழ் தான்
என்பதை தற்பெருமையுடன்
சொல்கிறேன்
தமிழன்னை என்றும்
உனக்கு துணை இருப்பாள்

உம புரட்சிக்கு
தலை வணங்கும் நான்

தற்காலிகமாக திவிர்கிறேன்
தொலைபேசியை


சுரேன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே