தனிமை எங்கே
தனிமை எங்கே!!!!!
என் தேகமோ உள்ளே எரிகிறது........
என் மனமோ உள்ளே குமுறுகிறது.........
என் கண்ணோ பிறரை காண மறுக்கிறது....
,என் உதடுகளோ அனைவரிடமும்
அன்பு காட்டும் விதமாக சிரிக்கிறது......
அதனால் என்னவோ இந்த உலகம்
என்னை தனியே அனுப்ப மறுக்கிறது!!!!!!!!!!!!!1
-திரு.தினேஷ்