நான் விதை

எனது பயணம் ஆயத்தமானது
அந்த நெடுந்துர பயணத்தில்
வெற்றி கண்டால்.....
எனக்கு பின் வருபவர்களுக்கு
புது பாதைகளாக அமையும்!!
இல்லையேல்? அந்த பாதையின்
முட்புதர்களில் எனது உடலானது
புதையும்!!!!!!!

எழுதியவர் : திரு.தினேஷ் (25-Feb-14, 4:20 pm)
Tanglish : nan vaithai
பார்வை : 96

மேலே