உன்னோடுதான் என் உயி
உன்னோடுதான்
என்
உயிரும் சேரும்
சென்று....என்று
சொல்லிக்கொண்டு
ஊருக்குள்
வாழ்கிறேன்.....!!
அரங்கேறாத
நாட்டியம்
அல்ல
நம் வாழ்க்கை....
பலபேர்
வாழ்ந்து
காட்டிய
இல்லறம் இது.....!!
இங்கே
அபிநயங்கள்
தேவையில்லை......
அன்பும்
அரவணைப்பும்
என்றும்
இருந்தால்
போதும்.....
பல
மேடைகள்
அல்ல.....
என்றுமே
தடைகள்
தகர்ப்போம்....!!!