மாமியார் வீடு

சிறகொடிந்தேன்
சிறை அடைந்தேன்
சிதிலம் ஆனேன்....
கவிதை மறந்தேன்
கற்பனைதொலைத்தேன்
சமையல் அறையில்
சரண் அடைந்தேன்
இயல்பு தொலைந்து
இதயம் துடித்தேன்
எண்ணம் தொலைத்தேன்
என்னையே தொலைத்தேன்....
இது தான் மாமியார் வீடு

எழுதியவர் : சித்ரா ராஜ் (26-Feb-14, 3:27 pm)
Tanglish : maamiyaar veedu
பார்வை : 348

மேலே