திருமணம் என்ற பேரில்

தனித்து உறங்கினான் சில வருடம்
திடீர் என்று ஒரு நாள் எங்கு இருந்தோ
வந்தவனுடன் உறங்க சொல்கிறார்கள்
திருமணம் என்ற பேரில்
விலைமாதுகள் கூட பணம் வாங்கிறார்கள்
படுபதற்கு முன் ஆனால் இங்கு பணம் வங்கி தான் படுகிறார்கள்
சிலர் இன்புபுற்று இருக்க...
சிலர் இன்னும் காத்திருக்கிறார்கள் நிலை மாற ...