காதலி

உன்னைக் காதலிக்க
மட்டுமே பிறக்கவில்லை
நான் !
உன் காதலுக்காகவே
பிறந்தவள் இவள் !!

எழுதியவர் : கார்த்திகா AK (26-Feb-14, 6:57 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : kathali
பார்வை : 85

மேலே