புன்னகை

போனால் போகட்டும்
ஒருமுறை சிந்திவிடு
உன் புன்னகையை,
பிழைத்துக்கொள்ளட்டும்
பூக்களெல்லாம்!!....

எழுதியவர் : அமுதன் பரிமளசெல்வன் (27-Feb-14, 1:10 am)
Tanglish : punnakai
பார்வை : 125

மேலே