என் செய்வேன் எனை மிதிக்கறார்கள்
ஒருவனை மிதித்து
ஒருவன் வாழ்கிறான்..........!!!!!!
மிதிபட்டு கிடப்பவன்,
மிதித்ததவனை மிதிக்க
தெரியாமல் மேலும்
மிதிபட்டே கிடக்கிறான்.........!!!
மதித்து வாழும் கைகள்
உள்ளவனுக்கு
மிதித்து வாழும் கால்கள்
இல்லை......!!!!!!!
மிதித்து வாழும் கால்கள்
உள்ளவனுக்கு
மதித்து வாழும் கைகள்
இல்லை.......!!!!!!!!