வாழ்க்கை சக்கரம்
வாழ்க்கை சக்கரம்
----------------------------
வாழ்க்கை எனும் தேரிற்கு
விதிதான் வாய்த்த சக்கரம்
அதுதான் காலச்சக்கரம்
மதியால் தேரின் போக்கை
சற்றே மாற்றிடலாம் -ஆனால்
விதியை மாற்றிட முடியாது
இதுதான் ஆண்டவன் நியதி