கீரையாய்

கிள்ளி எடுத்த
கீரையாய் வளர்கிறதாம்
கீழை வானத்தில் நிலா..

கீரைக்காரியும் ஆகிவிட்டாள்
கவிஞராக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Feb-14, 7:09 am)
பார்வை : 56

மேலே