காதல் கவிதை

உன்னால் ஒருவர் கண்ணீர்
சிந்தினால் அது பாவம்
உனக்காக் ஒருவர் கண்ணீர்
சிந்தினால் அது பாசம் .......

எழுதியவர் : இந்து (27-Feb-14, 12:20 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 79

மேலே