மயிலிறகு வருடல்கள்

கார் முகிலில் வலை செய்து
காற்று மீன் பிடித்தது - அதனால்
கன்னி அவள் முகத்தின் மீது
கவிதைக் கூந்தல் தவழ்ந்தது...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (28-Feb-14, 12:56 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 99

மேலே