காதலிக்கிறாயா
என் மனதை பரித்தவளே உன் மவுனத்தை என்னிடம் ஏன் தந்து போகிறாய்
காற்றில் உன் வாசம் ஏன் வீசிப்போகிறாய்
காதல் என்னும் அழகிய பூஞ்சோலையில் என்னை காக்க வைக்கிறாய்
நான் கண்களினால் உன்னிடம் என் காதலை சொன்னால் நீ பதில் பேசாமல் ஒரே ஒரு புன்னையிடன் என்னை தாண்டி பேகிறாய்
இதன் அற்த்தம் என்ன என்னை காதலிக்க உனக்கு விருப்பமா.?
ஃஃஃஃஃஃரவிப்ரித்திஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ