அம்மா

அம்மா,
அம்மா நான் கஷ்ட படும்போதெல்லாம்
கடவுளே நினைக்க மாட்டேன்;
உன்னைத்தான் நினைப்பேன் அம்மா
ஏனென்றால் ,
நீ என்னை வளர்க்க கஷ்ட பட்டதை
விடவா நான் கஷ்ட பட்டு விட போகிறேன் என்று ..........

எழுதியவர் : NAVANEETHAN (2-Mar-14, 5:05 pm)
Tanglish : amma
பார்வை : 117

மேலே