பிள்ளையோ பிள்ளை
பேருந்தில் ஆண்கள் பலரின்
உள்ளத்தை
பிள்ளையாக்கிவிட்ட அவள்,
பக்கத்தில் நின்றவளின்
பிள்ளையை வாங்கி
பிடித்துக்கொண்டாள் மடியில் வைத்து..
பெருமூச்சு விட்டது
பேருந்தும்...!
பேருந்தில் ஆண்கள் பலரின்
உள்ளத்தை
பிள்ளையாக்கிவிட்ட அவள்,
பக்கத்தில் நின்றவளின்
பிள்ளையை வாங்கி
பிடித்துக்கொண்டாள் மடியில் வைத்து..
பெருமூச்சு விட்டது
பேருந்தும்...!