பலவீனம்
தினசரி நாட்குறிப்பில்
பல்லிவிழும் பலன்
பார்த்த நாள்முதல்
பலவீனமான எனக்கு
இன்றுவரை பலம் கொண்டதாகவே
தெரிகிறது
அந்த பல்லி....!!!!!
தினசரி நாட்குறிப்பில்
பல்லிவிழும் பலன்
பார்த்த நாள்முதல்
பலவீனமான எனக்கு
இன்றுவரை பலம் கொண்டதாகவே
தெரிகிறது
அந்த பல்லி....!!!!!