இயற்கையின் சீதனம்

இயற்கையின் சீதனம்
--------------------------------







தங்கம் ஒரு தாதுதான்


அதனால் ஒரு நாடே வாழமுடியும்

கல்லில் விளையும் எண்ணை

இன்று பல நாட்டிற்கு மூலாதாரம்

ஜடங்களிலும் ஜீவன் உண்டு

நம்மை இனிதே வாழவைக்கும்

இவையெல்லாம் இயற்கை

நமக்களித்த சீதனம்

நம்மால் இயற்கைக்கு என்ன பயன்

ஏதுமில்லை என்று

நன்கறி வோமே

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (3-Mar-14, 4:25 pm)
பார்வை : 165

மேலே