மகிழம்பூக்கள்

மகள் கைப்பிடித்துச் செல்லும்
ஒவ்வொரு நடையிலும்
தெரிகிறது
வாழ்வின் அருமைகள்

எழுதியவர் : அரிஷ்டநேமி (3-Mar-14, 7:23 pm)
பார்வை : 81

மேலே