ஒரு முறை சொல்லேன்

நாணமல்.....
கோணாமல்....
பிதற்றாமல்....
பதறாமல்.....

என் பெயரை
ஒருமுறை சொல்லிவிடு..
உன்னுள் நான் இல்லை
என்பதை ஏற்கிறேன்...

எழுதியவர் : கவிதை தாகம் (4-Mar-14, 10:01 am)
Tanglish : oru murai sollaen
பார்வை : 101

மேலே