ஹைக்கூ - பூவிதழ்

" வாடா மகனே "
என்ற வார்த்தை
எவ்வளவு மரியாதையானது
உணர்ந்தவர்களுக்கு மட்டும் !

எழுதியவர் : பூவிதழ் (4-Mar-14, 1:44 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 133

மேலே