சொல்லாதே

யாரும் வழி கேட்டால்
உன் கைகளை நீட்டி
வழி சொல்லாதே
உன் விரல்களின்
அழகை கண்டதும் அவர்கள்
வழியை
மறந்து விடுகிறார்கள்.

எழுதியவர் : பரிதி kamaraj (4-Mar-14, 1:49 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : sollathe
பார்வை : 135

மேலே