தவம்

உன்னை நனைத்தது மழை
எத்தனை நாள் தவமிருந்ததோ
மேகம் !!
---------------------------------------------

பூவையரின் கூந்தலை சேரத்தான்
பூக்களெல்லாம் புரிகிறதோ - இந்த
ஒற்றைக்கால் தவம்!!

எழுதியவர் : பாரதிசெந்தில்குமார் (4-Mar-14, 5:23 pm)
Tanglish : thavam
பார்வை : 72

மேலே