அழுகுரல் கேட்கவில்லையோ

தீவிரவாதம்
அழிக்கின்ற போதும்,
மனித மிருகங்கள்
பெண்களை கொல்கின்ற போதும்,
குழந்தை செல்வங்கள்,
கடத்தி குருடாக்கும் போதும்,
அழைப்பது இருவரை,
ஒன்று,
அருகில் இருக்கும்
மனித உறவை,
மற்றொன்று,
இறைவனை,
அப்படியும்
காப்பாற்ற படாத
காரணம்
மனித உறவுகள்
அருகில் இல்லை என்பது
இறைவன் என்று ஒருவன்
இல்லை என்பது !!!

எழுதியவர் : கார்த்திக் (4-Mar-14, 5:40 pm)
பார்வை : 98

மேலே