சார் ஒரு ஜோக் சொல்லுங்களேன்
"சார் ஒரு ஜோக் சொல்லுங்களேன்"
"ஒரு ஜோக்"
"சார் சும்மா ஒரு ஜோக் சொல்லுங்களேன்"
"சும்மா ஒரு ஜோக் "
"சார் ஒரு நல்ல ஜோக் சொல்லுங்களேன்"
"ஒரு நல்ல ஜோக் "
"சார் சீரியசாவே ஒரு ஜோக் சொல்லுங்களேன்"
"சீரியசாவே ஒரு ஜோக் "
"போங்க சார் நீங்க ஜோக்கே சொல்லமாட்டேங்கறீங்க"
"இதுவரை நான் நாலு ஜோக் சொல்லியிருக்கேன்"
"????!!!!!"

