முதல் உதவி செய்யுங்கள்

தார் ரோட்டில்
தடுக்கி விழுந்தது
மேக நிழல்.......

பேண்டு எய்டு
போட்டு விட்டேன்

எனவே

தார் ரோட்டின் நடுவில்
செவ்வக வடிவில்
வெள்ளைக் கோடு.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Mar-14, 5:49 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 127

மேலே