இடை இடையே சிறு கவி வரி

பசும் புல் வெளிகளில்
காலைப் பொழுதின் வெயில் என்பது

அவள்

உள்ளங்கை மெகந்தியின்
ஊடே உள்ள இடைவெளி.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Mar-14, 6:25 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 131

மேலே