அம்மா

"விண்ணை விட்டு மண்ணில் பிறந்து ஜீவன்களுக்கு உயிர் தந்து..! நம் அனைவரின் வீட்டினில் குடிகொண்டிருக்கிறாள் வெண்ணிற நிறத்தோடு அல்ல..! மென்மையான அரவணைப்போடு நிலவாக..!
'அம்மா'. லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (5-Mar-14, 4:48 pm)
பார்வை : 107

மேலே