காதல் தோல்வி காதல்

காதல் தோல்வி & காதல் :
"காதல்ல தோத்தவனுக்கு பாக்குற பெண்ணல்லாம் அவன் கண்ணுக்கு எமன் மாதிரியே தெரியும்..! அதே இது காதல்ல ஜெயிச்சவன் கண்ணுக்கு பாக்கிற பெண்ணல்லாம் அவன் காதலியா தெரியுவா..?
இது சரியா..? தவறா..?
லக்ஷ்மணன் (மதுரை)