காதல் கவிதை

காதல் சொல்ல வந்தவள்
மௌனமாக சென்றது எனோ....
மௌனம் கூட காதலின் முதல் பயணம்
என்பதை அன்றுதான் புரிந்து கொண்டால்....

எழுதியவர் : சங்கீதா (6-Mar-14, 10:01 am)
சேர்த்தது : erodesangeetha
Tanglish : kaadhal kavithai
பார்வை : 95

மேலே