erodesangeetha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  erodesangeetha
இடம்:  erode
பிறந்த தேதி :  13-Oct-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Mar-2014
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  3

என் படைப்புகள்
erodesangeetha செய்திகள்
erodesangeetha - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2014 4:19 pm

வாழ்கை பயணத்தின் நினைவுகளின்
சில வரிகள்....

குழந்தை பருவத்தில் நம் வரைந்த
கிறுக்கல்கள்.....

இளமை பருவத்தில் நம் செய்த
குறும்புகளும்....

என்றும் நாம்முடன் நிலைத்து இருக்கும்
நினைவுகள்.

மேலும்

மலரும் நினைவுகள் அது மட்டுமே..! 14-Mar-2014 7:43 pm
erodesangeetha - erodesangeetha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2014 12:26 pm

காதலிக்கும் ஆசை இல்லை
உன்னை காணும்வரை ....
கவிதை எழுதும் எண்ணம் இல்லை
உன்னை காதலிக்கும் வரை...
கனவுகளைக் கண்டு பயந்ததும் இல்லை
உன்னை நேசிக்கும்வரை...
கனவும் உன்னுடன் என்பதால்
உறங்குகிறேன் உன்னை காண்பதற்கே...

மேலும்

erodesangeetha - தம்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2014 11:50 pm

நீ எனக்குத்
தூரம்
தான்.....
ஆனாலும்
என்றும்
நீ இன்றி
துயரம்
தான்....
எனக்கு....!!

துயரம்
மறந்து
உயரம்
செல்கிறேன்.....
உந்தன்
நினைவு
வந்து
உடைந்து
விழுகிறேன்.....!!

மேலும்

மிக்க நன்றி.....! 13-Mar-2014 10:40 am
அழகான வரிகள் .... 13-Mar-2014 10:20 am
மிக்க நன்றி....! 13-Mar-2014 8:54 am
உடைந்து விழுவது கூட சுகம் தான்... அவளின் நினைவாள்... அருமை தோழா.... 13-Mar-2014 8:42 am
erodesangeetha - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 12:26 pm

காதலிக்கும் ஆசை இல்லை
உன்னை காணும்வரை ....
கவிதை எழுதும் எண்ணம் இல்லை
உன்னை காதலிக்கும் வரை...
கனவுகளைக் கண்டு பயந்ததும் இல்லை
உன்னை நேசிக்கும்வரை...
கனவும் உன்னுடன் என்பதால்
உறங்குகிறேன் உன்னை காண்பதற்கே...

மேலும்

erodesangeetha - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2014 10:01 am

காதல் சொல்ல வந்தவள்
மௌனமாக சென்றது எனோ....
மௌனம் கூட காதலின் முதல் பயணம்
என்பதை அன்றுதான் புரிந்து கொண்டால்....

மேலும்

அருமையான காதல் வரிகள் தோழி ! 13-Mar-2014 11:30 am
மௌனம் சம்மதம் ஆகும் ;குறில், நெடில் சற்றே பார்த்து திருத்தவும் ' சகோதரி 06-Mar-2014 10:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
ஜீவா தமிழன்

ஜீவா தமிழன்

TIRUNELVELI- TAMILNADU

இவரை பின்தொடர்பவர்கள் (7)

sivagiri

sivagiri

திருவண்ணாமலை
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே