வாழ்கை பயணம்

வாழ்கை பயணத்தின் நினைவுகளின்
சில வரிகள்....

குழந்தை பருவத்தில் நம் வரைந்த
கிறுக்கல்கள்.....

இளமை பருவத்தில் நம் செய்த
குறும்புகளும்....

என்றும் நாம்முடன் நிலைத்து இருக்கும்
நினைவுகள்.

எழுதியவர் : சங்கீதா (13-Mar-14, 4:19 pm)
Tanglish : vaazhkai payanam
பார்வை : 125

மேலே