காதல் கவிதை

காதலிக்கும் ஆசை இல்லை
உன்னை காணும்வரை ....
கவிதை எழுதும் எண்ணம் இல்லை
உன்னை காதலிக்கும் வரை...
கனவுகளைக் கண்டு பயந்ததும் இல்லை
உன்னை நேசிக்கும்வரை...
கனவும் உன்னுடன் என்பதால்
உறங்குகிறேன் உன்னை காண்பதற்கே...

எழுதியவர் : சங்கீதா (7-Mar-14, 12:26 pm)
சேர்த்தது : erodesangeetha
Tanglish : kaadhal kavithai
பார்வை : 78

மேலே