மூச்சு

பக்கம் வந்து
தீண்டினால்...
வெட்கம்
கொண்டு ஓடி
மறைந்தாள்.....!

மேல் மூச்சு
கீழ்
மூச்சு....நீ
வாங்கினாய்....அடி
போடி
அது கண்டு
என் மூச்சே
நின்று போச்சு.....!!

எழுதியவர் : thampu (6-Mar-14, 11:16 am)
Tanglish : moochu
பார்வை : 95

மேலே