காதல் கவிதை

பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போது தான்
பூத்துக் கொண்டே
இருப்பாய் .......

எழுதியவர் : இந்து (6-Mar-14, 11:40 am)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 123

மேலே