கதை சொல்வது

பேரன்
சொல்லும் கதைகளில்
பாட்டி,
பீட்சா சுட்டுக் கொண்டிருக்கிறாள்
நிலவில்.....

எழுதியவர் : கவிஜி (6-Mar-14, 4:35 pm)
பார்வை : 167

மேலே