அழகு

அதீத அழகு இல்லையென்றாலும்
அழகு
அனர்த்தமாகாத அழகு...
அவள்.

எழுதியவர் : ஆன்றிலின் (6-Mar-14, 7:49 pm)
Tanglish : alagu
பார்வை : 87

மேலே