பூக்கள்

தம்மை வாசப்படுத்திக்கொள்ள
உன்னை வசப்படுத்திக்கொண்டன
பூக்கள்.

எழுதியவர் : ஆன்றிலின் (6-Mar-14, 7:56 pm)
Tanglish : pookal
பார்வை : 111

மேலே