தொடர்ச்சியே

வானத்தின் பார்வைவில்

நாம்மெல்லாம் பூமியில் புதைக்கப்பட்ட ஒரு புள்ளி

அதுவே ,

பூமியின் பார்வையில்

வானம் ஒரு நமக்கான திறந்து விடப்பட்ட கதவு...

அதில்

பாதைகள் முடிவதும்மில்லை...,

பயணங்கள் நிற்பதும்மில்லை.....,

தொடர்ச்சியே............!

எழுதியவர் : oormila (6-Mar-14, 8:22 pm)
சேர்த்தது : oormila
பார்வை : 93

மேலே