ஜவுளிக் கடை

ஜவுளிக் கடையில் ,
அலை மோதும் கூட்டம் .

கடை வாசலில் ,
ஆணும் ,பெண்ணும்,
உடை மாற்றிக் கொண்டார்கள் .

கூட்டம் ,நின்று பார்க்கவில்லை !

ஆணும் ,பெண்ணும்,
ஜவுளிக் கடை பொம்மைகள் .

எழுதியவர் : arsm1952 (6-Mar-14, 8:07 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 218

மேலே